We Serve those who have Served the Nation

நாட்டிற்கு பணிவிடை செய்தவர்களுக்கு நாங்கள் பணிவிடை செய்கிறோம்



RESETTLEMENT TRAINING:
Resettlement training in various trades are conducted for ex-Servicemen to help them in re-employment/ self-employment ventures.
TAILORING TRAINING:
The women dependants of Service / Ex-Service Personnel are given training in the Tailoring Units run by the Department of Ex-Servicemen’s Welfare in its District Offices to enable them to learn tailoring and thereby supplement their families’ income. Stipend and raw materials are provided to such trainees from out of Tamil Nadu Ex-Services Personnel Benevolent Fund. Free sewing machines is given to widows, trained in the Tailoring Units run by the Department. The Directorate of Ex-Servicemen’s Welfare has made tie-up arrangements with the Directorate of Social Welfare for stitching of uniforms under the Noon Meal Scheme.
மறுவாழ்வு பயிற்சி:
முன்னாள் படைவீரர்களின் மறு வேலைவாய்ப்பு / சுய வேலைவாய்ப்பிற்காக பல்வேறு வகையான மறுவாழ்வு பயிற்சி நடத்தப்படுகின்றன.
தையற்பயிற்சி:
முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் மாவட்ட அலுவலகங்களில் முன்னாள் படைவீரர் மற்றும் படைவீரரைச் சார்ந்த மகளிருக்கான தையற்பயிற்சி நடத்தப்படுகிறது. பயிற்சியாளர்களுக்கு உதவித்தொகை மற்றும் கச்சாப் பொருட்கள் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்த பயிற்சியாளர்களுக்கு இத்துறை மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.